திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை முகாம்: 

0

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை முகாம்: 

திருச்சியில் 10 வருடங்களாக சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றி வரும் ப்ரண்ட்லைன் மருத்துவமனை வெற்றிகரமாக 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே அமைந்துள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் 11 ஆம் துவக்க விழாயொட்டி 11/09/2021 முதல் 15/09/2021 வரை இலவச அறுவை சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும், 25 நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

மேலும் ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ICU தீவிர சிகிச்சை பிரிவு, சாலை விபத்து பிரிவிற்கு சிறப்பு மருத்துவர்கள் (Trauma Care Team), சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ( Ronal Transplant) மற்றும் அனைத்து விதமான எண்டாஸ்கோப்பி / ERCP வசதிகள், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் ( பொது சிறுநீரகம் , மகளிர்), அனைத்து அறுவை சிகிச்சைகள் அதிநவீன இரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) அனைத்து மருத்துவ துறைகள் , அறுவை சிகிச்சை பிரிவுகள் ஆகிய சிகிச்சை பிரிவுகளுக்கு 24 மணி நேர அறுவை சிகிச்சை பிரிவுகள் உள்ளது.

வயிற்று அவசர அறுவை சிகிச்சை , குடல் அடைப்பு குடல் இறக்கம் (ஹெர்னியா ) , பைல்ஸ் , விரைவீக்கம் , சீல்கட்டிகள், தைராய்டு கட்டிகள் , மார்பக கட்டிகள் லேப்ராஸ்கோப்பி சிகிச்சைகள் பித்தப்பை கல் அப்பன்டிக்ஸ் / ஹெர்னியா கர்ப்பப்பை கட்டிகள். அனைத்து விதமான மஞ்சள் காமாலை , கணையம் மற்றும் கல்லீரல் நோய் மருத்துவம் – பக்கவாதம் , நரம்பு சம்பந்தமான நோய்கள் இருதயம் நுரையீரல் மருத்துவ சிகிச்சைகள் – சர்க்கரை நோய் ஆலோசனைகள் சிறுநீரக கல் , சிறுநீரக மற்றும் மூத்திரப்பை புற்றுநோய் சிகிச்சை மகப்பேறு ஆலோசனை , குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவம் , மாதவிடாய் பிரச்சனை எலும்பு முறிவு மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூளைக்கட்டிகள் , தண்டுவட கட்டிகள் , கழுத்து முதுகு , எலும்பு முறிவு தீக்காய சிகிச்சைகள் சர்க்கரை நோயால் ஏற்படும் புண்கள் ஆகியவற்றிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.