திருச்சியில் மின்சார பாய்ந்து  எலெக்ட்ரீசியன் பலி:

0
1

திருச்சியில் மின்சார பாய்ந்து  எலெக்ட்ரீசியன் பலி:

திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ஹக்கீம். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

2

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.