திருச்சி அருகே டீசல்  திருடிய 3 பேர் கைது:

0
1

திருச்சி அருகே டீசல்  திருடிய 3 பேர் கைது:

முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

2

இவர் வழக்கம்போல் தொழிலாளர்களை வேனில் இறக்கிவிட்டு பிறகு அருகே இருந்த  பெட்ரோல் நிலையத்தில் வேனை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்து 3 மர்ம நபர்கள் டீசல் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் கூச்சலிட்டார். இதில் சுதாரித்த மர்மநபர்கள் தப்பியோடினர்.

4

இதுகுறித்து  சண்முகம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆறுமுகம் (28), ராம்குமார் (25), விக்னேஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்