திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி இருவர் படுகாயம்:

0
1

திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி இருவர் படுகாயம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது நண்பர்கள் சுரேஷ் மற்றும் சூர்யா ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தபோது காமாட்சிபுரம் பகுதியில் எதிர்பாராத விதமாக கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2

இவ்விபத்து குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர். இதில் சூர்யா (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பிரசாந்த் மற்றும் சுபாஷ் ஆகியோரை வீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4

இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்