திருச்சி பெல் நிறுவனத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: 

0
1

திருச்சி பெல் நிறுவனத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: 

திருச்சி பெல் நிறுவன ஐஎன்டியுசி தொழிற்சங்க புதிய நிர்வாகிகளை அச்சங்க தேசியத் தலைவர் சஞ்சீவி ரெட்டி அறிவித்துள்ளார்.

கௌரவத் தலைவராக டாக்டர் சஞ்சீவி ரெட்டி, தலைவராக கிருஷ்ணசாமி வாண்டையார் , செயல் தலைவராக கல்யாணகுமார் , பொதுச்செயலராக அந்தோணி அலெக்ஸ் திரவியம் பொருளாளராக இளமுருகு செல்வன் , செயலராக விஜயகுமார் துணைப் பொதுச் செயலராக நமச் சிவாயம் , அமைப்புச் செயலராக மதன்குமார் , துணை அமைப்புச் செயலராக சக்திவேல் , ஆலோசகர்களாக விஜயன் , பாலசுப்பிரமணியன் , மூத்ததுணை தலைவர்களாக ஆனந்த் , இளையராஜா புரோமின் ராஜரீகம் , பிரபாகரன் பாலு மற்றும் துணைத் தலைவர் கள் இணைச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.