திருச்சி அருகே கர்ப்பிணி பெண் மர்ம சாவு: 

0
1

திருச்சி அருகே கர்ப்பிணி பெண் மர்ம சாவு: 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சாருமதி (23). இருவருக்கும்  திருமணமாகி 3 1/2 வருடங்கள் ஆகி இரண்டு வயதில் 1 பெண் குழந்தை உள்ளது.

தற்போது சாருமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாருமதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

2

வீட்டிற்கு திரும்பிய சாருமதியின் தங்கை சகோதரியின் உடலைக் மீட்டு காவல்துறையினருக்கு தகவல் படுக்காமல் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி எஸ்பி மூர்த்தி உத்தரவின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாருமதியின் உடலை கைப்பற்றி உடல்கூறு அதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆன நிலையில் முசிரி ஆர்டிஓ வைத்தியநாதன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.