தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் குறைகளை போக்க உதவி மையம்:

0
1

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் குறைகளை போக்க உதவி மையம்:

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு  முறையான சான்றிதழ் வழங்கப்படவில்லை, மேலும் சான்றிதழில் பெயர் மற்றும் வயது பிழை உள்ளது எனவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதை சரி செய்யும் விதமாக மத்திய அரசு மாவட்ட வாரியாக உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதல் நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் மொபைல் எண் இ-மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

2

இதன் மூலம் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதல்நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் இமெயில் மூலம் 7 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு காணலாம்.

மாவட்ட வாரியாக முதல் நிறைய அலுவலர்களின் தொடர்பு எண்கள்:

திருச்சி – ஹரிஹரன் (63850 83328)

அறந்தாங்கி – விஜயன் (63850 83324)

புதுக்கோட்டை – (63850 83323)

அரியலூர் – சூர்யா (63850 83325)

பெரம்பலூர் – சுதா (63850 83326)

கரூர் – அருண் (97511 11030)

தஞ்சை – ராஜேஷ் கண்ணன் (63850 83322)

திருவாரூர் – ராஜசேகரன் (63850 83327)

மயிலாடுதுறை – சிவவெங்கடேஷ் (96291 65134)

நாகை – விவேக் சேதுராமன் (97511 11030)

இதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்கு dphatg@nic.in (சுகாதார மாவட்டம் வாரியாக) , அரியலூர் ddh.tnari@nic . in , கரூர் dphkar@nic.in , மயி லாடுதுறை dhsmyld @ gmail . com , நாகை dphngp@nic.in , பெரம்பலூர் dphpmb @ nic . in , புதுக்கோட்டை dphpdk @ nic.in , தஞ்சாவூர் dphtnj @ nic.in , திருச்சி dphtry @ nic . in , திருவாரூர் dphtvr @ nic . in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் .

3

Leave A Reply

Your email address will not be published.