திருச்சி மலைக்கோட்டை கோவிலில் விநாயகர் சதுர்த்திகாக தயாராகும் ராட்சத கொழுக்கட்டை:

0
1

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் விநாயகர் சதுர்த்திகாக தயாராகும் ராட்சத கொழுக்கட்டை:

இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (10/09/2021) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் விநாயகர் சதுர்த்திக்காக 150 கிலோ அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு 3 நாட்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.