காதல் தகராறில் திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை: 

0
1

காதல் தகராறில் திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை: 

திருச்சி திருவரம்பூர் அருகே அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் தனரஷ்னா (22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, தனரஷ்னா ஒரு வாலிபருடன் காதலில் இருந்து வந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

2

இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.