திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது:

0
1

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது:

2

திருச்சி கோட்டை ஜீவா நகர் ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  போலீசார் நேற்று (8/09/2021) சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (எ) வீரப்பன்  கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராஜ்குமார் மீது 7க்கும்  மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்