அக்டோபர் 1 முதல் இ-சேவை மையங்களில் மாற்று வாக்காளர் அட்டை: 

0

அக்டோபர் 1 முதல் இ-சேவை மையங்களில் மாற்று வாக்காளர் அட்டை: 

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தேவைப்படுவோர் அக்டோபர் 1 முதல் இ-சேவை மையங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.