திருச்சியில் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை !

0
1

திருச்சி உறையூர் அருகே உள்ள எஸ்எம்எஸ் பள்ளியில் சிலம்ப வீரர்கள் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். மேலும் நிகழ்ச்சிக்கு கதிர் ராஜா தலைமை வகித்தார். மேலும் பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பு, சந்திரசேகரன், இந்து இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம், ராஜரத்தினம், கலைச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


மேலும் நிகழ்ச்சியை பள்ளியின் தலைமையாசிரியர் லட்சுமி நாராயணன் துவங்கி வைத்தார். மேலும் வழக்கறிஞர்கள் செல்வகுமார், கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவை பாஜக உறையூர் மண்டல செயலாளர் குமரேசன் ஒருங்கிணைத்தார்.

4
2


நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுத்தி உலக சாதனை நிகழ்த்தினார்.

 

செய்தியாளர்-எபினேசர் ஜெகசெல்வன்

படம் -அஸ்வின் செந்தில்

 

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்