திருச்சி தில்லைநகரில் உதயமாகும் குணா பல் மருத்துவமனை

0

திருச்சி தில்லைநகரில் உதயமாகும் குணா பல் மருத்துவமனை

திருச்சியில் நவீன மருத்துவ கருவிகளுடன் உயர்தர சிகிச்சையை 19 வருடமாக அளித்து வரும் குணா பல் மருத்துவமனை 2 கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு  வருகிறது.  இதனையடுத்து திருச்சி தில்லைநகரில் தனது 3 வது கிளையினை தற்போது  துவங்கவுள்ளது.

திருச்சி தில்லைநகர் பிரதான சாலையில் பேட்டா ஷோரூம் எதிரே செப்டம்பர் 12, 2021 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு 3 வது மையத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது.

மேலும் மருத்துவர் பிரசன்னா சம்பத் மற்றும் மருத்துவர் அனிதா பிரசன்னா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இக்கிளையினை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். டி. செங்குவன் துவங்கி  வைக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.