திருச்சி அருகே கலப்பு திருமணம் செய்த குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்-கலெக்டரிடம் புகார்!

0
1

திருச்சி மணப்பாறை அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் சாதி மறுப்பு கலப்பு திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் செய்து பல ஆண்டுகள் ஆகியும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அவர்களை எந்தவித பொது நிகழ்ச்சிக்கும் அனுமதிப்பது கிடையாது. மேலும் அவர்களிடம் வரி வசூலிப்பது கிடையாதாம், அதோடு அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் போல் தொடர்ந்து செயல்படுவதாக புகார் தெரிவித்து கலப்பு திருமணம் செய்த 5 குடும்பத்தினர் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்