அரசு வேலைவாய்ப்புகள்:

0
1

அரசு வேலைவாய்ப்புகள்:

NIELIT நிறுவனத்தில் Staff-Car Driver வேலைக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 14.09.2021. மேலும் விபரங்களுக்கு https://register-delhi.nielit.gov.in

(டிஎன்பிஎஸ்சி) 2021 ஆம் ஆண்டிற்கான Assistant Geologist பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்கள் 26. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in

2

மும்பை யூனியன் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு “https://www.unionbankofindia.co.in விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் Assistant Professor Grade II, Junior Research Fellow பணியிடத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விபரம் அறிய “http://www.nitt.edu. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.bdu.ac.in என்ற வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021.

3

Leave A Reply

Your email address will not be published.