மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ள ஊராட்சி மன்றத்தலைவர்களோடு திருச்சி கலெக்டர் ஆலோசனை!

0
1

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள 25 ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத்தலைவர்கள் , நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள லால்குடி மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 5 ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று செப்டம்பர் 1 திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் மற்றும் மாநகராட்சிகள் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.