இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மக்கள் அதிகாரம் போராட்டம்!

0
1

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மக்கள் அதிகாரம் போராட்டம்!

நேற்று 26.08.2021 காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ராஜா தலைமையில் இலங்கை ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த செழியன், ஜீவா, பாடகர் கோவன், ஜனநாயக சமூகநல ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், பஷீர், ஹரிச்சந்திரன், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.