மத்திய துணை ராணுவப் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு:

0
1

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு:

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள 25,271 கான்ஸ்டபில் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி : Constables(CAPFS)

2

காலிப்பணியிடங்கள் : 25,271

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18-23

சம்பளம் : ரூ.27,700 – 69,100

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி  : 31.08.2021

மேலும் விவரங்களுக்கு:https://ssc.nic.in

3

Leave A Reply

Your email address will not be published.