தமிழ்நாடு  தொழிற்துறை முதலீடு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:

0
1

தமிழ்நாடு  தொழிற்துறை முதலீடு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1) பதவி : Manager (Finance)

காலிப்பணியிடங்கள் : 4

2

தகுதி : சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க  வேண்டும்.

 

2) பதவி : Manager (Legal)

காலிப்பணியிடங்கள் : 2

தகுதி : சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 21-23

சம்பளம் : ரூ.56,900 – 1,80,500

 

3) பதவி : Senior Officer (Legal)

காலிப்பணியிடங்கள் : 09

தகுதி : சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 21-30

சம்பளம் : ரூ.56,900 – 1,77,500

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி  : 14.09.2021

மேலும் விவரங்களுக்கு:

https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf

3

Leave A Reply

Your email address will not be published.