மக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக சரி செய்யப்பட்ட பம்ப் மோட்டார்!

0
1

திருச்சி கிழக்கு தொகுதி பாலக்கரை பகுதிக்குட்பட்ட13 வது வார்டு கிலேதார் தெருவில் பெரிய குடிநீர் தொட்டி உள்ளது.

இங்கு உள்ள பம்ப் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இந்த தகவல் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ த.இனிகோ இருதயராஜிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் இளநிலை பொறியாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தகவல். இதை அடுத்து பழுதடைந்த பம்பு மோட்டார் உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.