திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு!

0
1

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விதிமுறைகளும் விதிக்கப்பட்டது. இதில் ஒரு விதிமுறையாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.
இவ்வாறு சுமார் மூன்று மாத காலம் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி மறுத்து வந்தது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இதன் அடிப்படையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Helios
2

இதன் ஒரு பகுதியாக இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் திரையரங்குகள் செயல்பட உள்ளது. திரையரங்குகளை சுத்தப்படுத்தும் பணியும், மேலும் ஒரு சீட்டுக்கும் மற்றொரு சீட்டிற்க்கும் இடைவெளியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் திரையரங்குகளுக்கு வருபவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.