வேலைவாய்ப்பு செய்தி

0
1

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் யோகா மற்றும் நேச்சுரோபதி பிரிவுகளில் வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் யோகா மற்றும் நேச்சுரோபதி பிரிவுகளில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் ஆண்/ பெண் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு

இதற்கு வரும் 25.08.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.

2

காலியிடங்கள் Therapeutic Assistant(Male) சிகிச்சை உதவியாளர் (ஆண்) – 53Therapeutic Assistant(Female) சிகிச்சை உதவியாளர் (பெண்) – மொத்தம் 82

கல்வி தகுதி நர்சிங் தெரபி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். (Diploma in Nursing Therapy ) வயது-18 முதல் 57க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை  

www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி-25.08.2021 மாலை 5 மணி

 

3

Leave A Reply

Your email address will not be published.