சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை ; திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல் !

0
1

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி, சத்திரம் பகுதி, மத்திய நிலையம் பகுதி, காந்தி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி வியாபாரம், பழ வியாபாரம், பூ வியாபாரம், காலனி வியாபாரம், விளையாட்டு பொருள் வியாபாரம், துணி வியாபாரம், பொம்மைகள் வியாபாரம், பழ வியாபாரம் செய்யும் சாலையோர கடை வியாபாரிகளுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் ஏற்கனவே 1780 தேர்தல் அடையாள அட்டை பெற்றுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் கூறியுள்ளார். இப்படி புதிதாக 1000 நபர்களுக்கு சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.