துவாக்குடிமலை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை தொடக்கம்:

0
1

துவாக்குடிமலை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை தொடக்கம்:

திருச்சி, துவாக்குடிமலை, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது.

முதலாமாண்டில் முழு நேர படிப்பிற்கு இணையவழி (online) மூலம் விண்ணப்பிக்க தவறிய 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வரும் திங்கள் (23/08/2021) முதல் நேரடியாக கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

2

SC/ST மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.150. விண்ணப்பிக்காத மாணவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.