மணப்பாறை எம்எல்ஏ வக்ஃபு போர்டு உறுப்பினராக தேர்வு!

0
1

தமிழக வக்ஃபு போர்டு உறுப்பினராக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமது தேர்வு செய்யப்பட்டார்.

Helios
2

தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல ஆனையர் கார்த்திக் IAS அவர்களிடம் பெற்று கொண்டார்.

மேலும் நாகப்பட்டினம் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் -வும் வக்ஃபு போர்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.