வேலைவாய்ப்பு செய்திகள்….

0
1

அரசு வேலைவாய்ப்புகள்

 • திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு ME, M.Tech படித்தவர்கள் gsi.stc.nitt@gmail.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி -23.08. 2021
 • இந்திய விமானத்துறையில் பல்வேறு பணியிடங்களில் பணியாற்ற 10, 12, டிகிரி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2021
 • IIBF எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களில் பணியாற்ற டிகிரி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2021
 • SSC எனும் ஸ்டாப் செலக்சன் மூலமாக கான்ஸ்டபிள் பணியிடங்களில் பணியாற்ற 10வது படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021
 • மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களில் பணியாற்ற ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிடெக், எம்பிஏ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.08.2021
 • நாகர்கோவிலில் உள்ள ஆர்மி ரேலி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களில் பணியாற்ற 8, 10, 12வது படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2021
 • கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில்(National Centre for coastal Research) Project Scientist-1, Project Scientist II, Project Scientist III . Senior Research Fellow . Technical Assistant & Field Assistant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.08.2021. மேலும் விபரங்களுக்கு www.nccr.gov.in
 • சென்னையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 100 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.08.2021. மேலும் விவரங்களுக்கு recruit.iitm.ac.in
 • இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட். (HAL-Hindustan Aeronautics Limited), நிறுவனத்தில் Specialist Doctor, பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி To Chief Manager (Human Resources), Hindustan Aeronautics Limited, Air Craft Division, Ojhar Township Post Office, Tal Niphad, Nashik – 422207. கடைசி தேதி 21.08. 2021
 • NLC நிறுவனத்தில் Fitter, Turner, Mechanic (Motor Vehicle / Diesel / Wireman, Carpenter, Electrician, Plumber, Stenographer, Welder. Accountant, Data entry operator, Assistant (HR)ஆகிய பணிகளுக்கு 12 மாதங்கள் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்க 675 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021. மேலும் விபரங்களுக்கு : www.nlcindia.in
 • இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள Advisor Technical பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.nhai.gov.in விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.08.2021
3

Leave A Reply

Your email address will not be published.