திருச்சி ரயில் நிலையம் முற்றுகை ; மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது !

0
1

ஆகஸ்ட் 15ஆம் தேதி நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தனர். இவர்கள் நேற்று விக்னேஷ் ஹோட்டல் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தவாறு பல்வேறு சமூகப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், மேலும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மேலும் உபா போன்ற சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Helios

2

பிறகு பேரணியாக செல்ல முயன்றவர்களை இரயில் நிலையம் முன் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.