வேலைவாய்ப்பு செய்திகள்….

0
1

பாரதிதாசன் பல்கலை.யில் Project Fellow, பணிக்கு காலிப்பணியிடம் 01, இப் பணிக்கு M.Sc படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 19 ஆகஸ்ட் 2021க்குள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் முறை இன்டர்வியூ. விண்ணப்பிக்கும் முறை ஆஃப் லைன். முகவரி- Dept. of Microbiology, BDU, Trichy-24, வெப்சைட் http://www.bdu.ac.in/

3

Leave A Reply

Your email address will not be published.