தரமான உரம் ; உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு திருச்சி கலெக்டர் பாராட்டு !

0
1

திருச்சி மாவட்டத்தில் செயல்படக்கூடிய உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் திறம்பட செயல்பட்டு அனைத்து மாதிரிகளையும் ஆய்வு செய்து தரமான உரம், தரமற்ற உரம் என ஆராய்ந்து விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் செயல்படுகிறது. மேலும் 100% நீரில் கரையும் மற்றும் நுண்ணூட்ட செறிவூட்டப்பட்ட உரங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்து வகை தரச்சான்று களுக்கும் உட்பட்டு உரங்கள் ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்திருக்கிறது ஆய்வகம். மேலும் தரமற்ற உரங்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் திருச்சியில் உள்ள விவசாயிகளுக்கு தரமான உரம் கிடைக்க வழிவகை ஏற்பட்டிருக்கிறது. இந்த தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கக் கூடிய உரக் கட்டுப்பாடு ஆய்வகத்திற்கு திருச்சி கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.