திருச்சியில் கடனை செலுத்த முடியாததால் இளைஞர் தற்கொலை !

0

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி திருவிக நகரைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஊரடங்கு அமலில் இருந்த திலிருந்து திருச்சியிலிருந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையிலும் பணம் இல்லாமல் மன விரக்தியில் இருந்த சிவசங்கர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.