திருச்சி சரகத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்:

0
1

திருச்சி சரகத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்:

2

திருச்சி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் அரியலூர் மாவட்டம் திருமானூருக்கும் , அரியலூர் மதுவிலக்குபிரிவு இன்ஸ்பெக் டர் மகாலெட்சுமி அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் , பெரம்பலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி சரக காத்திருப்போர் பட்டியலுக்கும் , திருவாரூர் முத்துப் பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கும் , கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியன் சரக காத்திருப்போர் பட்டியலுக்கும் , உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபி அரியலூர் மீன்சுருட்டிக்கும் , சேலம் மாநகரில் பணியாற்றி வந்த இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் திருச்சி மாவட்டம் சமயபுரத்துக்கும் , நாகப்பட்டினம் இன்ஸ்பெக்டர் தமிழரசி பெரம்பலூர் மது விலக்கு பிரிவுக்கும் , சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுப்பிரமணி குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் , திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பி.பொன் ராஜ் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி.ராதிகா உத்தரவு பிறப்பித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்