திருச்சியில் காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு:

0
1

திருச்சியில் காவல்துறையினரால் கொரோனா விழிப்புணர்வு:

கொரோனா மூன்றாவது எதிர்கொள்ள காவல்துறையால் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

2

திருச்சியில் போலீஸ் துணை கமிஷனர் கமிஷனர் சக்திவேல் தலைமையில் நேற்று (5/08/2021) கோட்டை காவல் நிலைய பகுதியில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.

4

இந்நிகழ்ச்சியில் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம்-ஒழுங்கு சரக உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 700க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 பேர் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.3.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்