நாளை (7/08/2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

0
1

நாளை (7/08/2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

2

முசிறி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முசிறி , சிங்காரச்சோலை, பார்வதி அழகாப்பட்டி , திருச்சி ரோடு , துறையூர் ரோடு , சிலோன் காலனி , ஹவு சிங் யூனிட் , தண்டலைப் புத்தூர், வேளக்காநத்தம் , அந்தரப்பட்டி , தொப்பளாம்பட்டி , வடுகப்பட்டி , காமாட்சிப்பட்டி , சிந்தம்பட்டி , மணமேடு , அலகரை , கோடியாம்பாளையம் , சீனிவாசநல்லூர் , தும்ப லம் , சிட்டிலரை , மேட் டுப்பட்டி , முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (7/08/2021) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என முசிறி மின் வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார் .

இதேபோல், லால்குடி ஏகே நகர் , பரமசிவபுரம் , சீனிவாசபுரம் , வரதராஜநகர் , பச்சண்ணபுரம் , சிறுதையூர் , உமர் நகர் , பாரதி நகர் , வஉசி நகர் , காமராஜ் நகர் , பாலாஜி நகர் , ஆங்கரை , மலை யப்பபுரம் மற்றும் கூகூர் , இடையாற்றுமங்கலம், மும்முடி சோழமங்கலம் , பெரியவர்சீலி, மயிலரங்கம் , கிருஷ்ணாபுரம் , சேஷசமுத்திரம் , ஆகிய பகுதிகளில் நாளை (7/08/2021) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச் செல்வம் தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்