தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 50,000 அபராதம் போட்ட திருச்சி மாநகராட்சி!

0
1

திருச்சி காந்தி மார்கெட் முகமது அலி ஜின்னா தெருவில் அமர் பிளாஸ்டிக் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக இருப்பதாக தகவல் தெரிய வர, காந்தி மார்க்கெட் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது . இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்ட சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த குடோனில் ஆய்வு மேற்கொண்டு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் ஹரிஷுக்கு ரூபாய் 50 ஆயிரத்தை அபராதமாக விதித்து உள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்