திருச்சியில் ஆடி 18- நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு பிஜேபியினர் சாலை மறியல்!

0
1

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் பிஜேபியினர் 40க்கும் மேற்பட்டோர் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி நேற்று (ஆகஸ்ட் 3) சாலை மறியல் செய்தனர்.

2

திருச்சியில் ஸ்டேன் சுவாமி ஆஸ்தி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய காவல்துறை ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியலில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி, விவசாய அணி தலைவர் கோவிந்தன், மார்க்கெட் சதீஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்