திருச்சியில் ஆகஸ்ட் 5 மின் தடை பகுதிகள்

0
1

திருச்சி மாவட்டம் தென்னூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மாதாந்தர பராமரிப்பு பணி காரணமாக காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக திருச்சி நகரிய மின் செயற்பொறியாளர் பிரகாசம் கூறியுள்ளார்,

நாளை மின் பராமரிப்பு பணிகள் தில்லைநகர் அனைத்து பகுதிகள், கிழக்கு, மேற்கு விஸ்தரிப்பு, காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் புறவழிச்சாலை, தேவர் காலனி, தென்னூர் நெடுஞ்சாலை, அண்ணாநகர், கிழக்கு மேற்கு பகுதிகள், புது மாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியாபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடுவூர், விநாயகபுரம், ஜீவாநகர், மதுரை சாலை, கல்யாணசுந்தரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல் சாலை, மேலப்புலியூர் சாலை, பக்கிரி தெரு, குஜிலி தெரு, குப்பாங்குளம், ஜாபர்சேட் தெரு, பெரிய கடை வீதி, சுண்ணாம்புகார தெரு, சந்து கடை, குட்சட் சாலை, பாரதி நகர், இதயத் நகர், காயிதே மில்லத் சாலை, சின்ன செட்டி தெரு, கம்மாள தெரு, பெரிய செட்டி தெரு, மரக்கடை, பாஸ்போர்ட் அலுவலக பகுதிகள் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

2

அதேபோல மேலும் மணப்பாறை எடுத்த வையம்பட்டி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

4

இவ்வாறு நாளை மணப்பாறை , வையம்பட்டி, வையம்பட்டி கருங்குளம் , ஆசாத்ரோடு , பொத்தப்பட்டி ,பொன்னம்பலம்பட்டி , மண்பத்தை , பழையகோட்டை , குரும்பம்பட்டி , சரளப்பட்டி , சேசலூர் , பாலப்பட்டி , அம்மாபட்டி எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி , ஆர்.எஸ் . வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி , எ.இடையபட்டி , இ.கோ வில்பட்டி , டி.கோவில்பட்டி , ஊத்துப்பட்டி , வையம்பட்டி ( கிடங்குடி) , தாமஸ்நகர் , அஞ்சல்காரன் பட்டி , பண்ணப்பட்டி, மூக்கரெட்டியப்பட்டி , கல்கொத்தனூர் , அனுக்காநத்தம் , புங்கம்பாடி , இனாம்ரெட்டியபட்டி ப.குரும்பபட்டி , புறத்தாக்குடி , குமாரவாடி , குளத்தூராம்பட்டி கவரப்பட்டி,தோப்புப் பட்டி , செக்கணாம் , களத்துப்பட்டி , ஜக்கம்பட்டி , பெரியஅணைக்கரைப்பட்டி , முகவனூர் , ஆவாரம் பட்டி , சின்ன அணாய்க்கரப்பட்டி , புது மணியாரம்பட்டி , பாம்பாட்டிபட்டி , எம்.கே.பிள்ளைகுளம் , பொன்னணியாறு டேம் , வலையபட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்