திருச்சியில் வீடு புகுந்து பெண்ணின் செயினை பறித்த வாலிபர் கைது:

0
1

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணின் செயினை பறித்த வாலிபர் கைது:

திருச்சி சின்ன கடைவீதியை சேர்ந்தவர் சோனமுத்து. இவர் நகைகள் செய்யும் ஆசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அகிலா நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அகிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.

2

இதனை தடுக்க முயன்ற அகிலாவை  வாயில் துணியை வைத்து திணித்து, அவரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

4

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்