திருச்சியில் ஓடும் பேருந்தில் பயணியின் கழுத்தில் இருந்த நகையை திருடிய பெண் கைது!

0
1

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த செலின் என்பவர் தனது மகள் வீட்டுக்காக அரியமங்கலத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகை திடீரென மாயமானது. கழுத்தில் செயின் இல்லாததை அறிந்த செலின் பேருந்தில் கூச்சலிட்டார். இதையடுத்து பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மதுரையைச் சேர்ந்த அனுஷ்கா என்ற பெண் 5 பவுன் செயினை திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் அனுஷ்காவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்