தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதைக் கண்டித்த தாய் ; மகள் தற்கொலை!

0
1

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், அகிலா வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.

2

இந்த நிலையில் மகள் வீட்டில் எவ்வித வேலையும் செய்யாமல் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இதை அடுத்து தாய் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்து உள்ளார், மேலும் செல்போனை பிடுங்கி வைத்து விட்டார். இதனால் மனமுடைந்த அகிலாவின் மகள் தாயிடம் தொடர்ந்து செல்போன் கேட்டு வந்திருக்கிறார், தர மறுக்க நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்