திருச்சியில் காதலித்து ஏமாற்றியதாக விஏஓ மீது பெண் புகார் !

0
1

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த கலைவாணியும், இவரும் நெய்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

2

இந்த நிலையில் மணிகண்டன் விஏஓ வாக தேர்வான பின்பு கலைவாணியோடு பேசுவதை நிறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கலைவாணி மணிகண்டன் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்து வர கலைவாணி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விஏஓ மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்