திருச்சியில் 11 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணியமர்த்தல் ஆணை: 

0
1

திருச்சியில் 11 சப்இன்ஸ்பெக்டர்களுக்கு பணியமர்த்தல் ஆணை: 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

2

இதில் திருச்சி மாநகரில் சேர்ந்த  நல்லையா, கிருஷ்ணவேணி, சத்யா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாந்த், நவீன் ராஜ், ஆதித்யா, பூவிழி பிரபா ஆகிய 11 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாநகர கமிஷனர் அருண் பணி நியமன ஆணையை வழங்கினார்.

4

மேலும், பொறுப்புள்ள அதிகாரியாக நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்