திருச்சி மாநகரப் பகுதியில் 116 காவலர்கள் அதிரடி மாற்றம் ; ஆணையர் நடவடிக்கை!

0
1

திருச்சி மாநகர பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 116 காவலர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாநகர காவல் ஆணையர் அருண்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியில் இருக்கும் பல அதிகாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட காவல் அதிகாரிகள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என்று பலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தற்போது திருச்சியில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்.எஸ்.ஐகள், எட்டுக்கள், பி.சிகள் என்று 116 காவலர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் காவல் ஆணையர் அருண்.

2

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் விவரம் பின்வருமாறு.

3

Leave A Reply

Your email address will not be published.