மளிகைக் கடையில் பணம் திருடிய சிறுவர்கள் கைது!

0
1

திருச்சி மாவட்டம் கீழ பஞ்சப்பூர் பகுதியில் அப்துல் அஸீஸ் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் அண்மையில் அவர் கடையில் பணம் திருட்டு போனது, குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் அப்துல் அஸுஸ் புகார் அளித்தார்.

2

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கடையில் திருடியது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 19 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
மேலும் தலைமறைவாக இருந்த சிறுவர்களை கைது செய்த போலீசார் ஒருவரை கூர்நோக்கு இல்லத்திலும் மற்றொருவரை சிறையிலும் அடைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்