வீட்டின் கட்டிலில் துப்பட்டா சிக்கி 4 வயது சிறுமி மரணம் !

0
1

திருச்சி மாவட்டம் திருவானைக் கோவில் அருகே உள்ள கீழகொண்டையம் பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் நித்யஸ்ரீ. இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டு கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தார்.

2

குழந்தை விளையாடுவதை அடுத்து அவருடைய தாய் வெளியே சென்றிருக்கிறார். வீட்டில் வந்து பார்க்கும்போது நித்யஸ்ரீ கழுத்தில் இருந்த துப்பட்டா கட்டிலில் சிக்கி இருந்தது. மேலும் நித்யஸ்ரீ சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து நித்யஸ்ரீ யை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்