திருச்சி அகதிகள் முகாமில் இருந்து 10 பேர் விடுதலை:

0

திருச்சி அகதிகள் முகாமில் இருந்து 10 பேர் விடுதலை:

திருச்சி மத்திய சிறையில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைதான 110 மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து  மத்திய சிறைக்கு மறுவாழ்வு திட்ட ஆணையர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில் நேற்று இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து . சகாயபெஸ்டின், ரமேஷ்குமார் சசிதரன், அருள்ராஜ், ஸ்டீபன்ராஜ்,  சேசுராஜ், உதயகுமார், ரமேஷ் குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.