தமிழக டிஜிபி திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை!

0
1

டிஜிபியாக பொறுப்பேற்ற பின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சிக்கு வருகை தந்தார். இந்த நிலையில் திருச்சியில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

Helios
2

பிறகு கண்டோன்மெண்ட் போலீஸ் கிளப்பில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், மத்திய மண்டல ஐஜி கே பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜி ராதிகா, திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி உள்ளிட்டோருடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் திருச்சி மற்றும் மத்திய மண்டலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ,ரவுடிகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.