திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்:

0
1

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்:

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தலா 60 மாணவர்கள் வீதம் 5 பாடப்பிரிவுகளில் (அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி அறிவியல்) மொத்தம் 300 இடங்கள் உள்ளன. கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் 10 – ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்ற மாணவ LDIT GOOOoit httаp : //www.tngaptc.in glowusi httаp : // www.tngaptc.com என்ற இணையதளத்தில் வருகிற 19 – ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பதிவு கட்டணமாக ரூ .150 – ஐ இணையதள வாயிலாக செலுத்தலாம் எஸ்.சி எஸ்.டி பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

2

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பும் அனைத்து மாணவ – மாணவிகளும் பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.