திருச்சி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசுக்கள் :

0
1

திருச்சி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசுக்கள் :

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு கிராமத்தில் வயலில் மேய்து கொண்டிருந்த 2 பசுக்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

2

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாகவே மின்சாரம் பாய்ந்து  பசுக்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மின்மாற்றியில் உள்ள பழுது சீரமைக்கப்பட்டது.

4

இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்