திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு: 

0
1

திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு:

திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த முருக வேல் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் நேற்று (8/07/2021) பொறுப்பேற்று கொண்டார் .  நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் இன்ஸ் பெக்டர் வனிதா பொறுப்பேற்றார் .

அரியலூர் இன்ஸ்பெக்டர் சிந்துந்தி , மாநகர சைபர்கிரைம் போலீஸ் நிலையத்திலும், பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் அஜீம் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் , புதுக்கோட்டை விராலிமலை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் பொறுப்பேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.