அதிகாரிகளின் அலட்சியத்தால் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் புள்ளம்பாடி மின்கம்பம்: 

0
1

அதிகாரிகளின் அலட்சியத்தால் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் புள்ளம்பாடி மின்கம்பம்: 

திருச்சி மாவட்டம், சமயபுரம் ச.கண்ணனூர் பேரூராட்சி அருகாமையில் உள்ள நரசிங்கமங்கலம் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள மயானத்தில் எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம் அகற்றக்கோரி மின் வாரிய அதிகாரியிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி வாசிகள் கூறிவருகிறார்கள்.

2

4

மயானத்தில் உள்ள மின் கம்பத்திற்கு செல்லக்கூடிய மின் அழுத்த உயர்கள் மரங்களில் பின்னிக்கொண்டு செல்லுவதாக மின்சாரம் மரத்தில் கசிவதால் மரத்தின் அருகே மின்சாரம் அதிவேகமாக செல்லக்கூடிய டிரான்ஸ்பார்ம் இருப்பதனால் இனிவரும் காலங்களில் அதிக மழைக்கு காற்று வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்த நிலையில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்